இயேசு கிறிஸ்து யார்?(42)
இன்றே தீர்மானிப்போமா!!!
ஹாய் குட்டிஸ், நமது தேவனின் நாமத்தினால் உங்களை மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நமது தேவனின் அன்புக்குள் ரொம்பவே சந்தோசப்படுறோம்.
கர்த்தரின் சமூகத்தில அவரை தேடி, அவரை பற்றி தெரிந்து கொள்ள அமர்ந்த அனுபவங்கள் எப்படி இருந்துச்சு குட்டிகளா? நம்ம இயேசப்பாவை பற்றி ஏதாவது தெரிந்து கொண்டீங்களா? அவருடைய அன்பு, அவருடைய அரவணைப்பு, அவருடைய வார்த்தைகள், அவருடைய எச்சரிக்கைகள், அவருடைய ஆலோசனைகள்…….இதுல