மனம் திரும்பி விட்டீர்களா???(5)

நமது குடும்பம்!!!

என்ன பிரெண்ட்ஸ், நம்ம தேவன் சொன்ன வார்த்தையின் படி நீங்க ஆத்துமா குறித்து பைபிள் வாசித்து தெரிந்து கொண்டீங்களா? தெரிந்து வைச்சிருப்பீங்கன்னு முழுமையா நம்புறோம்.
ஆத்துமா ஏதோ வெறும் காரசாரமான விவாதங்களுக்கு மட்டும் எடுத்து பேசுற டாபிக் இல்லை….ஏன்னா அது என்றும் நமக்குள்ள இருந்து நாம செய்யுற ஒவ்வொரு காரியத்தையும் கண்காணிக்குது சொன்னா சரி வருமா, பிரெண்ட்ஸ்!!!
நம்ம எல்லாருக்கும் நம்ம தேவன்