வேதாகம பாத்திரங்கள்(3)

அடிமையின் ரூபம்???

ஹாய் குட்டிஸ், நம்ம தேவன் நம்மை தனது ரூபத்தின்படிதான் படைச்சார் என்பதில் இப்ப உங்களுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இருக்காதுன்னு நம்புறோம்…..
சோ நம்ம தேவன் தன்னுடைய பையனான நம்ம இயேசப்பாவை இந்த உலகத்துக்கு அனுப்பி வைக்கும் போது எப்படி ஆதாமை தன் ரூபத்தின் படி, சாயலின் படி ஏற்படுத்தினாரோ, அதே மாதிரிதான் அனுப்பி வைச்சார்……  இதுல நாம முக்கியமா கவனிக்க வேண்டிய