மனம் திரும்பி விட்டீர்களா?(3)

அர்த்தம் என்ன???

ஹாய் பிரெண்ட்ஸ், நம்ம இயேசப்பா நமக்கு அவர் நம்மை குறித்த எந்த வேதனையில் இருக்கிறாங்க என்பதை ரொம்பவே அழகா சொல்லி கொடுத்தாங்க , அப்படிதான……உடனே நீங்க முனுமுனுக்கிற சத்தம் எங்களால தெளிவாகவே கேட்க முடியுது…..
ஆமா…..என்ன வலி…..எங்களுக்கு வந்த வேதனை எங்களுக்கு தான் தெரியும்….இப்பெல்லாம் எல்லாரையும் பார்க்கும் போது ஒரு ஆராய்ச்சி கண்ணோடதான் பார்க்கிறோமான்னு எங்களுக்கே ரொம்ப சந்தேகமா இருக்கு…..தேவையா எங்களுக்கு இந்த