மனம் திரும்பி விட்டீர்களா?(7)
ஸ்ட்ரிக்ட் டீச்சர்????
ஹாய் பிரெண்ட்ஸ், நம்ம தேவனுடைய கிருபையால உங்களை மறுபடியும் சந்திக்கிறதில ரொம்பவே சந்தோசப்படுறோம்.
தேவனுடைய வார்த்தைகள் என்றும் இனிமையானவை. அதை நித்தமும் படிக்கிறது மட்டுமில்ல தியானிக்க வேண்டிய கட்டாயத்தில நாம இருக்கோம்…… சப்போஸ் நீங்க நினைக்கலாம்….. எப்ப பார்த்தாலும் இவங்க எல்லா விஷயத்தையும் லென்ஸ் போட்டு பெரிசாகவே யோசிக்கிறாங்க, சாதாரணமா இவங்களுக்கு யோசிக்கவே தெரியாதா?
பிரெண்ட்ஸ், தேவனுடைய வார்த்தைகள் நமக்கு ஜீவன்…ன்னு எப்பவும்