மனம் திரும்பி விட்டீர்களா???(4)

நமது ஆத்துமா

ஹாய் பிரெண்ட்ஸ், ஏற்கனவே மனம் திருப்புதல்ன்னா என்னன்னு நீங்க உங்களேயே கேட்க ஆரம்பித்த சத்தம் நம் இயேசப்பாவையும் கண்டிப்பா தொட்டிருக்கும்னு நம்புறோம்.
முதலில் இந்த மனம்னா என்னன்னு தெரிந்தா தான அதில் என்ன திரும்பனும், எது திரும்ப கூடாதுன்னு நம்மால புரிந்து கொள்ள முடியும் பிரெண்ட்ஸ்…..
சரி நீங்களே சொல்லுங்க, இந்த மனம்னா என்ன??? இது கூட தெரியாதா??? அது வேற ஒண்ணும்