வேதாகம பாத்திரங்கள்(2)

ஆதாமும், ஏவாளும்

ஹாய் குட்டிஸ், உங்களை இந்த வேதாகம பாத்திரங்கள் என்கிற தலைப்பில் நம்ம இயேசப்பாவின் கிருபையால சந்திக்கிறதால ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
ஏற்கனவே வேதாகம பாத்திரங்கள்ன்னா என்னமா?ன்னு உங்க அம்மா/அப்பாவை கேட்க ஆரம்பிச்சிருப்பீங்க, சரிதான குட்டிகளா….உங்க அம்மா, அப்பாவும் உங்களுக்கு வேதாகம பாத்திரங்கள்ன்னா என்னன்னு விளக்கம் சொல்லியிருப்பாங்க….. நீங்க சொல்லுவது ரொம்ப சரி…..பைபிளில் தேவ ஆவியானவரால் குறிப்பிடப்பட்ட எல்லா பேர்களுமே பாத்திரங்கள்தான்…… நம்ம பைபிளில் ஆதாம்