வேதாகம பாத்திரங்கள்(1)

சாட்சியுள்ள வாழ்க்கை???
 

ஹாய் குட்டிஸ், உங்களை இந்த வேதாகம பாத்திரங்கள் என்கிற தலைப்பில் நம்ம இயேசப்பாவின் கிருபையால சந்திக்கிறதால ரொம்பவே சந்தோசப்படுகிறோம். நாம பைபிள் எடுத்து வாசிக்க ஆரம்பித்த நாட்களில் ரொம்பவே அதிகமா விருப்பப்பட்டு வாசித்தது என்னவா இருக்கும் சொல்ல முடியுமா?? ஈஸியா சொல்லுவீங்க??? சங்கீதமும், நீதிமொழிகளும், சரியா குட்டிஸ். கிட்டத்தட்ட அம்மா, அப்பாவும் அதில உள்ள எல்லா வசனங்களையும் மனப்பாடம் பண்ண வைச்சிட்டாங்க