வேதாகம பாத்திரங்கள்(4)

மறைக்கப்பட்டது !!!

ஹாய் குட்டிஸ், நம்ம தேவன் நம்ம இயேசப்பா ஏன் அடிமையின் ரூபம் எடுத்தார்ன்னு அழகா சொல்லி கொடுத்தாங்க, சரிதான.
சரி குட்டிகளா, இன்னிக்கி நம்ம இயேசப்பா என்ன சொல்லி கொடுக்கிறாங்கன்னு பார்ப்போமா???
நம்ம இயேசப்பா ஏற்கனவே நம்மகிட்ட பேசிட்டு இருக்கிற இந்த நாட்கள்ல நம்ம பிதாப்பா படைச்ச ஆதாமுக்கும், தனக்கும் இந்த பூமி வந்தப்ப அப்படி ஒண்ணும் வித்தியாசம் இல்லைன்னு  சொன்னாங்க…..அது உங்களுக்கு