பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக)- 38
இன்னிக்கி ஏஞ்சல் என்னை எங்க கூட்டிட்டு போறாங்க….அன்னிக்கி ஒரு வீட்டுக்கு என் இயேசப்பா கூட்டிட்டு போன மாதிரி இன்னிக்கும் ஏதாவது ஒரு வீட்டுக்கு நான் போகணும்னு என்பது என்னுடைய இயேசப்பா சித்தமா இருக்கும் போல…..மனதினில் நினைத்து கொண்டாள்.
ஆனால் பாதை மாறி போகவே பயம் வந்து அவளை சூழ்ந்து கொண்டது….ஏஞ்சல்….ஏன் இந்த பாதையில போறாங்க. இது அன்னிக்கி அந்த பூதம் கூட்டிட்டு போற பாதை மாறி மாதிரி