இரண்டு கடன்காரர்

இரண்டு கடன்காரர் கதை, இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமானக் கதையாகும். இது மனந்திருந்துதல் பற்றி கூறப்பட்ட உவமையாகும். இந்த உவமையை இயேசு சீமோன் என்ற பரிசேயர் வீட்டில் உண்பதற்காக சென்றிருந்தபோது கூறினார். இது சீமோனை பார்த்துக் கேட்ட கேள்வியாகும். இது விவிலியத்தில் லூக்கா 7:39-47 இல் காணப்படுகிறது.
.
சந்தர்ப்பம்
——————
இயேவை சீமோன் என்ற பரிசேயர் தம்மோடு உண்பதற்கு அவருடைய வீட்டுக்கு