பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 32

உண்மையில் வந்த கோபத்தில் அந்த நாய் குட்டியை பத்தி விடத்தான் அவளுக்கு தோன்றியது. ஆனாலும் ஏனோ புரிய வில்லை. வீட்டினில் நுழைந்தவள் தனக்கென்று வைத்திருத்த பிஸ்கட்டை கொண்டு வந்து சின்ன சின்ன பீசாக உடைத்து அதுக்கு போட ஆரம்பித்தாள். அதுவும் தன் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தது.
இவள் நாய்க்கு பிஸ்கட் வைத்து கொண்டிருப்பதை அந்த பாட்டிம்மாவும் பார்த்தார். இவளை பார்த்து சிரித்தார். அவர்