பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 29
காலையில் எழுந்ததில் இருந்தே தலை வலிப்பதை போல உணர்ந்தாள். இன்னிக்கி ஸ்கூல் போகணுமே…..என்ற எண்ணத்தை விட…..இயேசப்பா, இன்னிக்கி எந்த துர்மரண செய்தியையும் நான் கேள்விபடாத வண்ணம் என்னை காத்துக் கொள்ளுங்கஎன்றவாறு நினைத்தாள்.
இயேசப்பா சொன்ன அட்வைஸ் எல்லாம் காலையில் எழுந்த அந்த நிமிஷத்தில் இருந்தே மறந்து போச்சு போல……அவள் மனம் அவளை குற்றப்படுத்தியது. இயேசப்பா, உன்கிட்ட எப்படி prayer பண்ண சொன்னாங்க. நீ என்ன பண்ணிட்டு