பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 31
வழக்கம் போல அவள் மனதினில் கேள்விகள் வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த லீவ்க்கு எங்க போக…… டீச்சர்…….இன்னும் பத்து நாள் உங்க எக்ஸாம் லீவா நம்ம ஸ்கூல்ல சொல்லி இருக்காங்க. அதுனால….ன்னு சொல்லி என்ன என்ன எழுத வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். கணக்கு படி பார்த்தா கூட இந்த ஹோம் வொர்க் முடிக்கிறதுக்கே கிட்டத்தட்ட மூணு நாள் ஆயிரும் போல….அடுத்து ஒரு வாரம் மட்டும்தான்