பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 11

என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.
அதிக சத்தத்தோடு ஒலித்து கொண்டிருந்த அந்த வார்த்தைகளை கேட்டு கொண்டே எழுந்தவள், கண்களை திறக்க முயற்சித்தாள். கண்களை திறக்க சிறிது கஷ்டமாக இருந்தது. கண் விழித்தவளுக்கு ரொம்பவே பிரகாசமான விண்மீன்கள் நடுவில் உலாவும் நிறைய ஏஞ்சல்களை பார்க்க முடிந்தது.
நிலவை அவர்கள் அனைவரும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தனர். இங்க மக்கள் ஏற்பாடு செய்யுற அலங்கார விளக்குகள்