பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 9

ஏஞ்சல், உண்மையில் நம்ம தேவன் வல்லமையுள்ள தேவன்தான்.
என்ன தீடீர்னு இப்படி சொல்லுற குட்டிமா, நம்ம தேவன் என்றென்றும் வல்லமையுள்ள தேவன்தான?
ரொம்பவே சாதாரணமா ஒருத்தராதான் என் இயேசப்பாவை நான் இது வரை என் வாழ்கையில் உனார்ந்திருக்கேன். அதாவது என்னுடைய பிரெண்ட்டா, என்னுடைய வழிகாட்டியா……….ஆனா இன்னைக்கி சமுத்திரத்தின் மும்முரத்தையும், அதின் அலைகளின் இரைச்சலின் சத்தத்தையும் அடக்கி ஆளுற ஒரு வல்லமையுள்ள தேவனா அவரை உணர்ந்து கொண்டதால அந்த