பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 10
இன்னிக்கின்னு பார்த்து ஏன்தான் இந்த ஸ்கூல் வேன் வர இவ்வளவு நேரம் ஆகுது? முணுமுணுத்து கொண்டே வேன் வரும் வழியை எதிர்பார்த்தாள்.
பக்கத்தில் அவளுடைய அம்மா, தன்னுடைய மகளின் பதட்டத்தை பார்த்த வண்ணம் இருந்தாள்.
அம்மா, வேன் டிரைவர்க்கு போன் பண்ணீங்களா?
போன் பண்ணினேன் குட்டிமா. ஆனா அவர் எடுக்கலை. நான் உன்கிட்ட முதல்ல இருந்தே சொல்லிட்டு இருக்கேன். நாம ஆட்டோல போலாம்னு சொன்னேன். நீதான் இல்லைமா,