பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 7
என்னமா, தூங்கி எழும்பும் போதே, ரொம்ப டயர்டா இருக்க. தூக்கம் சரியில்லையா? அம்மாவுடைய கேள்வியில் இருந்த அன்பு சந்தோசத்தை அளித்தது அவளுக்கு.
இல்லைமா, அப்படி ஒண்ணும் கிடையாது. இன்னைக்கிதான் இந்த மாதத்துக்கான டெஸ்ட் ஆரம்பிக்குது. இன்னைக்கி உள்ள டெஸ்ட்க்கு ரொம்ப தெளிவா படிச்சதா தோணலை. அதுனாலத்தான் யோசித்திட்டு இருக்கேன்.
இப்பவும் உன் மன பாரங்களை ஷேர் பண்ணுறதுக்கு உனக்குதான் நம்ம இயேசப்பா இருக்காங்களே. அவர்கிட்ட உன்னுடைய