பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 6
சொல்லு குட்டிமா, இப்ப எத்தனை நாள் ஆச்சு?
நம்ம பைபிள்ல சொல்லப்பட்டிருக்கு ஏஞ்சல். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
நம்ம தேவன் வானத்தை உருவாக்கின அதிசயத்தை உன்னுடைய கண்கள் நேரடியா இப்ப பார்த்திருக்கு. நீ என்ன நினைக்கிற?
என் தேவன் எனக்கு காண்பித்த கிருபைக்காக நான் என்றும் நன்றிகள் சொல்லிட்டே இருப்பேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ஏஞ்சல். டிவில டிஸ்கவரி சேனல்ல சொல்லும் போது, பூமி