பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 12

ஏஞ்சல், நம்ம இயேசப்பா எனக்கு கடலுடைய சீற்றத்தை எப்படி கதவுகள், தாழ்பாள்கள் போட்டு அடக்கினாங்கன்னு காண்பித்தாங்க. அப்ப நம்ம தேவன் பூமியை உருவாக்கின அந்த வல்லமையும் காண்பிப்பாங்களா?
கண்டிப்பா குட்டிமா, அது தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டதா இருந்தா?
நான் உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்னு நினைச்சேன் ஏஞ்சல். தேவனுடைய சித்தம்ன்னு அடிக்கடி சொல்லுறீங்களே, அப்படின்னா என்ன அர்த்தம். ஏன்னா எங்க அம்மா கூட அடிக்கடி இந்த வார்த்தையை