வலிமையான ஜெபம் – 8
ஹாய் குட்டிஸ், வலிமையான ஜெபம் என்கிற தலைப்பில மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
நம்ம தேவனை நோக்கி எந்த சூழ்நிலையிலும் கூப்பிடணும்னு நம்ம இயேசப்பா நமக்கு சொல்லி கொடுத்திருக்காங்க குட்டிகளா.
ஆனா உங்க மனதில இப்பவும்……..தாவீதா எவ்வளவு பெரிய தவறு செய்தாங்க? நம்ம தேவனால் எப்படி தாவீது செய்த தப்பை மன்னிக்க முடிந்தது? இல்லை எங்ககிட்ட பொய் சொல்ல