வலிமையான ஜெபம் – 7
ஹாய் குட்டிஸ், “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
உங்களுடைய மனதில நிறைய கேள்விகள் இருக்கலாம் குட்டிகளா. அதுவும் நீங்க தெரிந்து கொண்ட பீட்டரை பற்றி ரொம்பவே உங்க மனது கேள்விகள் எழுப்பிருக்கலாம். ஆனா உங்களில் சில பேரு பீட்டருக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு எங்களையே ஆறுதல் படுத்த ஆசைபடுறது எங்களுக்கு சந்தோசமாயிருக்குது