வலிமையான ஜெபம் – 6
ஹாய் குட்டிஸ், “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
நாம எந்த தப்பும் செய்யாத சமயம், நம்மளை இந்த உலகம் ஒரு விரோதியா, கெட்டவனா பார்த்தா நமக்கு கோபங்கள் மட்டுமில்ல குட்டிகளா, இனி என்னுடைய வாழ்கையில் என்ன இருக்கு என்கிற எண்ணமும் கூட சேர்ந்தார்மாதிரி வரும். ஆனா இந்த மன வேதனையோ இல்லை