வலிமையான ஜெபம் – 3
ஹாய் குட்டிஸ், “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
உங்களுடைய ஜெப வாழ்க்கை நம்ம தேவனுக்குள்ள எப்படி இருக்கு குட்டிகளா? இப்ப நம்ம தேவனுக்கு ஜெபத்தில நன்றிகள் சொல்லறது உங்களுக்கு எந்த அளவு பிடிச்சிருக்கு குட்டிகளா?
சில பேரு உங்களுக்குள்ள எனக்கு என்னுடைய இயேசப்பா என்ன செய்து கொடுத்திருக்காங்க? நான் ஏன் அவருக்கு நன்றிகள்