வலிமையான ஜெபம் – 2
ஹாய் குட்டிஸ், உங்களை “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
நம்ம பிதாப்பா இந்த உலகத்தை உருவாக்கின விதமும்(ஆதியாகமம் 1,2 ம் அதிகாரங்கள்), நம்ம பிதாப்பா இந்த உலகத்தை உருவாக்கின நேரம் நம்ம இயேசப்பா எந்த அளவு சந்தோசப்பட்டாங்க(நீதிமொழிகள் 8 : 22 – 31) என்பதையும் நீங்க நல்லா தெரிந்து வைச்சிருப்பீங்க குட்டிகளா.