-
மனம் திரும்புதல்
மனம் திரும்பி விட்டீர்களா???( 5)
நமது குடும்பம்
ஆத்துமா ஏதோ வெறும் காரசாரமான விவாதங்களுக்கு மட்டும் எடுத்து பேசுற டாபிக் இல்லை....ஏன்னா அது என்றும் நமக்குள்ள இருந்து நாம செய்யுற ஒவ்வொரு காரியத்தையும் கண்காணிக்குது சொன்னா சரி வருமா, பிரெண்ட்ஸ்!!!
நம்ம எல்லாருக்கும் நம்ம தேவன் படைக்கும் போதே மூன்று இயல்புகளோடதான் படைச்சாங்க.....ஆனா என்ன பிரச்சனை பாருங்க பிரெண்ட்ஸ்....வெளிப்படையா நாம பார்க்கிற உடம்பு....அதாவது சரீரம் என்ன தப்பு பண்ணுதோ அதை எல்லாம் ரெகார்ட் எடுத்துட்டு இந்த ஆத்துமா இருக்கே அது நம்ம தேவனுக்கு விரோதமா தன்னை அசுத்தப்படுத்த ஆரம்பிக்குது......மனம் திரும்பி விட்டீர்களா???( 4)
நமது ஆத்துமா முதலில் இந்த மனம்னா என்னன்னு தெரிந்தா தான அதில் என்ன திரும்பனும், எது திரும்ப கூடாதுன்னு நம்மால புரிந்து கொள்ள முடியும் பிரெண்ட்ஸ்.....
மனம் திரும்பி விட்டீர்களா???( 3 )
அர்த்தம் என்ன? ஆமா.....என்ன வலி.....எங்களுக்கு வந்த வேதனை எங்களுக்கு தான் தெரியும்....இப்பெல்லாம் எல்லாரையும் பார்க்கும் போது ஒரு ஆராய்ச்சி கண்ணோடதான் பார்க்கிறோமான்னு எங்களுக்கே ரொம்ப சந்தேகமா இருக்கு.....தேவையா எங்களுக்கு இந்த பாடு??? உங்க மனசு புலம்புது....சரியா???
மனம் திரும்பி விட்டீர்களா???( 2 )
வலி???? நீங்க மட்டும் இல்லை, நம்ம தேவனை அறிந்த விசுவாசிகள், அவர் வார்த்தையை மற்றவங்களுக்கு சொல்லி கொடுக்கிற உபதேசியார்கள், போதகர்கள் கூட.....கொஞ்சம் தங்களுடைய இருதயம் பக்கத்தில் கையை வைச்சி......உண்மையில் நான் என் இயேசப்பாவை ஒரு பயத்தின் காரணமா மட்டும்தான் நினைச்சி பார்க்கிறேனான்னு நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க.....
மனம் திரும்பி விட்டீர்களா???( 1 )<
பயமா??? நீங்க கேட்கிறதால நாங்களும் சொல்லுறோம். நான் பிறந்தது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில். அது மட்டுமில்ல எங்க குடும்பம் தலைமுறை தலைமுறையா நம்ம இயேசப்பாவை பின்பற்றுகிற குடும்பம். வாரம் வாரம் தவறாம சர்ச்க்கு போறவன்//போறவள். சின்ன வயசில சண்டே ஸ்கூல், வாலிப வயதில யூத் மீட்டிங், அடுத்து ஆண்கள் ஐக்கிய சங்கம்/ பெண்கள் ஐக்கிய சங்கம், அடுத்து வீட்டுல prayer மீட்டிங் நடத்துறோம்....
மனம் திரும்புதல்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives