• தகப்பனின் வற்றாத அன்பு


    NarrowPath

    விசுவாசமுள்ளவர்களாய் கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள், இலட்சக்கணக்கில் இருந்தாலும் அத்தனைபேரும், அவருடைய பிள்ளைகளே. ‘நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது’. ஒரு பிள்ளை தவறு செய்துவிட்டு வந்து ஒரு தகப்பனின் முன் நிற்கும்போது, எப்படி அந்த தகப்பன், அந்த பிள்ளையை மன்னித்து, ஏற்று கொள்கிறாரோ, அப்படியே நம் பரம தகப்பனும் நம்மை மன்னித்து ஏற்று கொள்வதற்கு தயை பெருத்திருக்கிறார்.

    Related Post

    Categories: சிந்திக்க சில விசயங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    + seven = 10

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>