பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 48
படுத்திருந்த இடத்தில் இருந்து எழும்பி எங்கயாவது போய் விடலாம் என்று கூட நினைத்தாள். பத்து நிமிஷங்களுக்கு முன் இருந்த சந்தோசமும், உற்சாகமும் கொஞ்சம் கூட இப்போது இல்லை என்பது அவளுக்கும் புரிந்தது…..
இன்னும் எத்தனை நேரம் இந்த வீட்டில இருக்க வேண்டியது இருக்கு…..மனதில் எண்ணங்கள் ஓடியது. கொஞ்சம் நேரத்திற்கு முன் கேட்ட காரியங்கள் அனைத்தும் நானா கற்பனையா யோசித்த காரியமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்….மனதினில் நினைத்து