-
வேதாகம பாத்திரங்கள்
வேதாகம பாத்திரங்கள்( 4)
மறைக்கப்பட்டது!!!
நம்ம இயேசப்பா ஏற்கனவே நம்மகிட்ட பேசிட்டு இருக்கிற இந்த நாட்கள்ல நம்ம பிதாப்பா படைச்ச ஆதாமுக்கும், தனக்கும் இந்த பூமி வந்தப்ப அப்படி ஒண்ணும் வித்தியாசம் இல்லைன்னு சொன்னாங்க.....அது உங்களுக்கு நல்லாவே தெரியும். சாயல், ரூபம் ரெண்டு இந்த பூமிக்கு வந்தப்ப ஒரே மாதிரிதான் இருந்துச்சு. அடுத்து அதிகாரங்கள் கூட சேம்தானாம். இப்பவும் நீங்க நம்பாம எங்களை நீங்க பார்க்கிறதை எங்களாலும் புரிஞ்சுக்க முடியுது.....வேதாகம பாத்திரங்கள்( 3 )
அடிமையின் ரூபம்!!!
சோ நம்ம தேவன் தன்னுடைய பையனான நம்ம இயேசப்பாவை இந்த உலகத்துக்கு அனுப்பி வைக்கும் போது எப்படி ஆதாமை தன் ரூபத்தின் படி, சாயலின் படி ஏற்படுத்தினாரோ, அதே மாதிரிதான் அனுப்பி வைச்சார்...... இதுல நாம முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா...... நம்ம இயேசப்பா இந்த உலகத்தை நம்ம தேவன் படைக்கும் போதும் சரி, இந்த உலகத்துக்கும் முன்னாடி எத்தனை விதமான மகிமையோட நம்ம பிதாப்பா கூட இருந்தாரோ.....அதில ஒரு சிறு துளி கூட இந்த உலகத்துக்கு வந்த போது அவரில் காணப்படலை.வேதாகம பாத்திரங்கள்( 2 )
ஆதாமும், ஏவாளும்
விரும்பின காரியங்கள் அவர்கள் மாதிரி நம்ம தேவன் நம்மளையும் வாழ அழைக்கிறார்.... விரும்பாத காரியங்கள்....நம்ம வாழ்கையில் இருக்கான்னு பார்த்து நாம உடனே மாத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்..... அதுனால எல்லா பாத்திரங்களும் நம்ம தேவன் நம்ம கூட பேச விரும்புற விஷயம் மட்டுமே....
அப்ப நாம வேதாகம பாத்திரங்கள் குறித்து நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு அவர்கிட்டயே கேட்டு தெரிந்து கொள்ளலாமா???வேதாகம பாத்திரங்கள்( 1 )
சாட்சியுள்ள வாழ்க்கை???
ஆனா உங்க பாட புத்தகத்தை கூட, பத்து தடவை படிச்சி, ரெண்டு தடவை எழுதி பார்த்தாதான உங்களால் தெளிவா உங்க exams டைம்ல முகத்தில ஒரு குழப்பம் கூட இல்லாம டெஸ்ட் எழுத போக முடியுது. இந்த உலகத்தில் உங்களை தகுதி படுத்தி கொள்ள வைக்கிற உங்க பாட திட்டத்தையே நீங்க இந்த அளவுக்கு விழுந்து விழுந்து படிக்க நினைக்கும் போது ஜீவனை அதாவது உங்களுக்கு என்றும் வாழ்கையை கொடுக்கிற தேவ வசனங்களை மனப்பாடமா தெரிந்து வைச்சிருக்கணும்ன்னு உங்க அம்மா, அப்பா நினைக்கிறது தப்பா???
வேதாகம பாத்திரங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives