• மனம் திரும்புதல்

    Your Kindness title

    மனம் திரும்பி விட்டீர்களா???( 3 )

    அர்த்தம் என்ன? ஆமா…..என்ன வலி…..எங்களுக்கு வந்த வேதனை எங்களுக்கு தான் தெரியும்….இப்பெல்லாம் எல்லாரையும் பார்க்கும் போது ஒரு ஆராய்ச்சி கண்ணோடதான் பார்க்கிறோமான்னு எங்களுக்கே ரொம்ப சந்தேகமா இருக்கு…..தேவையா எங்களுக்கு இந்த பாடு??? உங்க மனசு புலம்புது….சரியா??? redmr

    Your Kindness title

    மனம் திரும்பி விட்டீர்களா???( 2 )

    வலி???? நீங்க மட்டும் இல்லை, நம்ம தேவனை அறிந்த விசுவாசிகள், அவர் வார்த்தையை மற்றவங்களுக்கு சொல்லி கொடுக்கிற உபதேசியார்கள், போதகர்கள் கூட…..கொஞ்சம் தங்களுடைய இருதயம் பக்கத்தில் கையை வைச்சி……உண்மையில் நான் என் இயேசப்பாவை ஒரு பயத்தின் காரணமா மட்டும்தான் நினைச்சி பார்க்கிறேனான்னு நடுங்க ஆரம்பிச்சிட்டாங்க….. redmr

    Your Kindness title

    மனம் திரும்பி விட்டீர்களா???( 1 )<

    பயமா??? நீங்க கேட்கிறதால நாங்களும் சொல்லுறோம். நான் பிறந்தது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில். அது மட்டுமில்ல எங்க குடும்பம் தலைமுறை தலைமுறையா நம்ம இயேசப்பாவை பின்பற்றுகிற குடும்பம். வாரம் வாரம் தவறாம சர்ச்க்கு போறவன்//போறவள். சின்ன வயசில சண்டே ஸ்கூல், வாலிப வயதில யூத் மீட்டிங், அடுத்து ஆண்கள் ஐக்கிய சங்கம்/ பெண்கள் ஐக்கிய சங்கம், அடுத்து வீட்டுல prayer மீட்டிங் நடத்துறோம்…. redmr

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    + 2 = four

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>