-
வலிமையான ஜெபம்
வலிமையான ஜெபம் – 4
நாம நம்ம தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணனும்னு அவரே நம்மகிட்ட கேட்கும் போது உங்களுக்கு என்ன தோணுது குட்டிகளா? என்னை பத்தி தெரிந்தவர் என்னுடைய இயேசப்பா. என்னுடைய பழைய வாழ்க்கை, என்னுடைய பலவீனங்கள், என் சந்தோசம், மகிழ்ச்சி, விருப்பம், வெறுப்பு, என்னுடைய எதிர்கால வாழ்க்கை எல்லாமே அவருக்கு தெரியுமே. அப்படி இருக்கும் போது என்னுடைய பிரச்சனை, கஷ்டம், இப்ப எனக்கு என்ன தேவைன்னு நான் என் வாய் திறந்து கேட்டால்தான் அவர் எனக்கு தருவாரா? நம்ம இயேசப்பா என்னை சூழ்ந்திக்கிறவர் (சங்கீதம் 139 : 3, 4) எனக்கு உள்ளேயும் இருக்கிறவர்(கண்டிப்பா கீழேயுள்ள வசனங்கள் மூலமா நீங்களும் நம்புவீங்க குட்டிகளா).
தேவனாகிய கர்த்தர் மனஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக் கொண்டீர்.வலிமையான ஜெபம் – 5
நம்ம இயேசப்பாவை நோக்கி கொஞ்சம் கூட தயங்காம நாம கூப்பிடனும்னு தெரிந்து கொண்ட உங்களுக்கு சில காரியங்கள் தடையா தோணலாம் குட்டிகளா.
அது ஒரு வேளை நம்மளுடைய பலவீனங்களா இருக்கலாம் இல்லை நம்மளுடைய பழைய வாழ்க்கையா இருக்கலாம் குட்டிகளா.
அதை கருத்தில வைச்சு நான் எந்த விதத்திலும் தகுதி இல்லாதவள்/ இல்லாதவன்…..என்னால எப்படி ஒரு பரிசுத்தமான தேவனை நோக்கி கூப்பிட முடியும்.
என்னுடைய பழைய வாழ்கையில நான் எத்தனையோ தப்புகள் பண்ணிருக்கேன். என்னால என்னுடைய இயேசப்பா எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்க. இதுக்கும் மேலயும் நான் அவரை கஷ்டப்படுத்தி பார்க்கணுமா….என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்…….இனி என்றைக்கும் நான் இப்படி வாழணும்னு என்பது தான் என்னுடைய தேவனுடைய விருப்பமா கூட இருக்கும்….வலிமையான ஜெபம் – 6
நாம எந்த தப்பும் செய்யாத சமயம், நம்மளை இந்த உலகம் ஒரு விரோதியா, கெட்டவனா பார்த்தா நமக்கு கோபங்கள் மட்டுமில்ல குட்டிகளா, இனி என்னுடைய வாழ்கையில் என்ன இருக்கு என்கிற எண்ணமும் கூட சேர்ந்தார்மாதிரி வரும். ஆனா இந்த மன வேதனையோ இல்லை விரக்தியான விஷயங்களையோ, உங்களுடைய ஆருயிர் நண்பர்கள்கிட்ட பகிர்ந்து கொண்டது உண்டா?
சரி குட்டிகளா, உங்களுக்கு ஒரு சிறு சம்பவம் மூலமா இந்த காரியத்தை பற்றி தெரிவிக்க நம்ம இயேசப்பா ஆசைபடுறாங்க.
பீட்டர் என்கிற குட்டி பையன் உங்களை மாதிரியே ரொம்பவே நல்ல பையன். அவன் அவனுடைய அம்மா, அப்பாக்கு ஒரே செல்லம்.பைபிள் சம்பவங்கள் இயேசு கிறிஸ்து யார்?
One thought on “வலிமையான ஜெபம்”
Leave a Reply Cancel reply
வலிமையான ஜெபம்
-
வலிமையான ஜெபம்
பைபிள் சம்பவங்கள் இயேசு கிறிஸ்து யார்?
One thought on “வலிமையான ஜெபம்”
Leave a Reply
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives
It’s an awesome article in support of all the web visitors; they
will get advantage from it I am sure.
this is not because of us. Glory to the Lord. Jesus loves you
your friend