-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 42
தூக்கத்தின் நடுவிலும் தேவனுடைய நாமத்தை உயர்த்துவது உண்மையில் அவளுக்கு பிரியமாகவே இருந்தது. எந்த ஒரு குழப்பமான கனவுகள், நினைவுகள், எண்ணங்கள் இல்லாமல் முழுக்க தேவனின் பிரசன்னத்தில் இருப்பதை போல உணர்ந்தாள்.
அந்த வெளிச்சமான பாதையில் நடந்து கொண்டே இருக்க அவளுக்கு பிடித்திருந்தது. எல்லா பக்கமும் பார்த்தாலும் பச்சை பசேல் என்றுதான் தெரிந்தது.
இயேசப்பா உலகத்தில் எல்லா தாவரங்களையும் அதற்குள்ள படைச்சிட்டாங்களா…..மனதினில் நினைத்து சிரித்து கொண்டாள்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 41
வீட்டிற்கு வந்த பிறகும் கூட ரம்யா வீட்டில் நடந்த காரியங்களை நம்ப முடியாமல் யோசித்தாள் அவள். அப்பா அவளுடைய காரியங்களை குறித்து பேசி கொள்ள வில்லை. அவள் அப்பா ரம்யாவிடம்தான் பேசினார்.
ரம்யா….இந்த உலகத்திலேயே உன்னுடைய பிறந்தநாள் தான் ரொம்பவே விசேஷமானது. எத்தனை பெரிய ஆச்சரியத்தை இயேசப்பா உன்னுடைய வாழ்கையில் ஏற்படுத்தி தந்திருக்காங்க. அது மட்டுமில்ல உனக்கு நம்ம இயேசப்பா கொடுத்த கிப்ட்தான் ரொம்பவே விலை மதிக்க முடியாத பொக்கிஷம்…….
அவள் அப்பா சொன்ன போது ரம்யா சிரித்த வண்ணம்….. தயவு செய்து என்னை அந்த அளவுக்கு பாராட்ட வேண்டாம் அங்கிள். இது முழுக்க முழுக்க நம்ம தேவனின் மகிமைக்காக என் இயேசப்பா நிகழ்த்தின அதிசயம். இதுல என்னுடைய பங்கு ஒண்ணு கூட கிடையாது. அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக!!!பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 40
அந்த டிரஸ்ஸில் அவளுக்கே தோன்றியது. தான் மிகவும் அழகாக இருப்பதாய். அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டாள். அம்மா தன்னை கவனிப்பதை அவளும் பார்த்தாள்.
குட்டிமா….கண்ணாடியில் உன்னை பார்த்தது போதும். உன் பிரெண்ட் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது. சீக்கிரமா கிளம்பு……..அம்மா அவளை அவசரப்படுத்தி கொண்டிருந்தார்.
இன்று அவள் பிரெண்ட் ரம்யா பிறந்தநாள். அவள் வீட்டுக்கு ஏற்கனவே ரம்யா அம்மா வந்து…..கண்டிப்பா எல்லாரும் வந்திரணும்…..அழைத்து சென்றிந்தார். ஆனா அவள் அம்மாக்கு காலையில் தான் தெரியும்…..
பைபிள் சம்பவங்கள்
-
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives