-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 6
சொல்லு குட்டிமா, இப்ப எத்தனை நாள் ஆச்சு?
நம்ம பைபிள்ல சொல்லப்பட்டிருக்கு ஏஞ்சல். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
நம்ம தேவன் வானத்தை உருவாக்கின அதிசயத்தை உன்னுடைய கண்கள் நேரடியா இப்ப பார்த்திருக்கு. நீ என்ன நினைக்கிற?
என் தேவன் எனக்கு காண்பித்த கிருபைக்காக நான் என்றும் நன்றிகள் சொல்லிட்டே இருப்பேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ஏஞ்சல். டிவில டிஸ்கவரி சேனல்ல சொல்லும் போது, பூமி இந்த வகையில உருவாகியிருக்கலாம். அடுத்து சூரியனும், மற்ற நட்சத்திரங்களும் இந்த மாதிரி சில வினைகள் மூலமா உருவாகியிருக்கலாம்ன்னு நிறைய சொல்லுவாங்க. அப்பெல்லாம் எனக்கு மனசுல தோணும்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 5
படுக்கையில் திரும்பி திரும்பி படுத்தாள். தூக்கம் வந்தபாடில்லை. உண்மையில் ஏஞ்சல் வந்தாங்களா? இல்லை நானாதான் அப்படி யோசித்து பார்த்தேனா?
எவ்வளவு தூரம் யோசித்து பார்த்தும் பதில் கிடைக்க வில்லை. இயேசப்பா ஒண்ணும் புரியலை. இன்னிக்கி காலையில prayer பண்ணுற நேரம் நீங்க என் மேல மெல்லிய காற்றா வந்தது நிஜம். ஆனா ஏஞ்சல் வந்து என்னை, நீங்க உலகத்தை படைக்கிற நேரத்தில கூட்டிட்டு போய் கண்ணார பார்க்க வைத்தது, நான் எதுவும் கனவு பார்த்திருப்பேனோ? சப்போஸ் அது நிஜம்ன்னா இனிமே எப்ப திரும்பவும் என் தேவனை பார்ப்பேன்?பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 4
வெள்ளத்தின் சத்தத்தை போன்ற இரைச்சல் இருவர் கவனத்தை திருப்பவும், ஏஞ்சல் அது என்ன சத்தம்? ஏதாவது வெள்ளம் வரப் போகுதா?
உன்னால அந்த சத்தம் என்னன்னு புரிந்து கொள்ள முடியலையா? உண்மையில், என்ன நடக்குதுன்னு கொஞ்சம் கவனமா பாரு குட்டிமா?
அவர்களை சுற்றிலும் ரொம்பவே பிரகாசத்தால் நிறைந்திருந்தது. ஏஞ்சல் ரொம்பவே வெளிச்சமா இருக்கு. உங்களை நான் பார்த்த பிரகாசத்தை விட பல்லாயிரம் மடங்கு வெளிச்சமா இருக்கு.
பைபிள் சம்பவங்கள்
-
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives