-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 9
ஏஞ்சல், உண்மையில் நம்ம தேவன் வல்லமையுள்ள தேவன்தான்.
என்ன தீடீர்னு இப்படி சொல்லுற குட்டிமா, நம்ம தேவன் என்றென்றும் வல்லமையுள்ள தேவன்தான?
ரொம்பவே சாதாரணமா ஒருத்தராதான் என் இயேசப்பாவை நான் இது வரை என் வாழ்கையில் உனார்ந்திருக்கேன். அதாவது என்னுடைய பிரெண்ட்டா, என்னுடைய வழிகாட்டியா……….ஆனா இன்னைக்கி சமுத்திரத்தின் மும்முரத்தையும், அதின் அலைகளின் இரைச்சலின் சத்தத்தையும் அடக்கி ஆளுற ஒரு வல்லமையுள்ள தேவனா அவரை உணர்ந்து கொண்டதால அந்த சந்தோசம் இன்னும் எனக்குள்ள ஆச்சர்யமா இருக்கு.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 8
தேவையில்லாத கனவுகள். இது ஏன் இப்படி இருக்கு?ன்னு மனதில கேட்டால் ஒழிய எழ மனதில்லை அவளுக்கு. ரொம்பவே பயங்கரமான இருள். நம்ம இயேசப்பா சில நேரங்களில் சொன்ன அந்தகார இருள் இதுவாத்தான் இருக்குமோ நினைத்து கொண்டே அந்த இடத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. ஆனா பயம் மட்டும் தானாகவே வந்து ஒட்டிக் கொண்டது.
இது என்ன? ஏன் முழுமையா இருட்டா இருக்கு. அதுவும் பார்க்கவே பயங்கரமா. ஏன் இவ்வளவு இருள்? நான் எதுவும் இன்னைக்கி என் இயேசப்பா மனதை கஷ்டப்படுத்திட்னேனோ?பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 7
என்னமா, தூங்கி எழும்பும் போதே, ரொம்ப டயர்டா இருக்க. தூக்கம் சரியில்லையா? அம்மாவுடைய கேள்வியில் இருந்த அன்பு சந்தோசத்தை அளித்தது அவளுக்கு.
இல்லைமா, அப்படி ஒண்ணும் கிடையாது. இன்னைக்கிதான் இந்த மாதத்துக்கான டெஸ்ட் ஆரம்பிக்குது. இன்னைக்கி உள்ள டெஸ்ட்க்கு ரொம்ப தெளிவா படிச்சதா தோணலை. அதுனாலத்தான் யோசித்திட்டு இருக்கேன்.
இப்பவும் உன் மன பாரங்களை ஷேர் பண்ணுறதுக்கு உனக்குதான் நம்ம இயேசப்பா இருக்காங்களே. அவர்கிட்ட உன்னுடைய எந்த எண்ணங்களா இருந்தாலும் அவர்கிட்ட சொல்லு. அவர் உனக்கு நல்ல வழியை வெளிப்படுத்துவார்.
பைபிள் சம்பவங்கள்
-
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives