-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 18
அத்தனை இருட்டிலும் கந்தக தீயினால் அந்த குகை ஜொலிக்க தான் செய்தது. அப்படி என்னதான் இருக்கு…….என்று குகையை சுற்றிலும் நோட்டம் விட்டவள், அதில் ஒரு மனிதனுடைய ஈனமான குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. யார் அது…..இன்னும் யார் இங்க இருக்காங்கன்னு பார்க்க முடியலை…..அதிகமாகவே அவள் தேடல் இருந்தது. மனதினுள் தைரியத்தை வைத்து கொண்டு குகையின் நுழை வாயிலேயே நின்று கொண்டிருந்தவள் இப்போதுதான் உள்ளே நுழைந்து தீவிரமாகவே அலசி ஆராய்ந்தாள். ஒரு நிமிடம் குகையின் வெளி புறத்தையும் பார்த்து கொண்டாள். ஏதாவது பூதம் வருகிறதா…….கண்கள் வெளிப்பக்கமும் இருந்தது.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 17
இவளில் ஏற்பட்ட எந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ளாத பூதங்கள் தன்னுடைய பேச்சை நிறுத்த வில்லை. ஆமா, நீ சொல்லுறது சரி. ஆனா இந்த அளவுக்கு நம்ம தேவனுடைய குமாரன் விரும்புறார்னா, அவர் எப்படி இவளை இங்க வருறதுக்கு விட்டார். அடுத்த பூதம் கேள்வி கேட்கவும் அது என்னுடைய தப்புதான். நான் என்னுடைய தேவையில்லாத குணத்தால இங்க வர வேண்டியதா போயிருச்சு. என் இயேசப்பா மேல எந்த தப்பும் இல்லை. அவர் என்னை நேசிக்கிற தகப்பனா இருந்தாலும் நியாயம்ன்னு வரும் போது, அதை விட முடியாதவர். நான் தான் காரணம்…..ஓங்கி கத்த தோன்றியது அவளுக்கு.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 16
ஆமா….அப்படி அவன் என்னதான் பண்ணினான்…..ஒரு பூதம் கேட்கவும் உண்மையில் அந்த குழந்தைக்கும் இவனுக்கும் எந்த தகராறும் கிடையாது போல. சின்ன கோபத்தில அடிச்சிருக்கான். விழுந்த பிள்ளை இறந்து போச்சு. அந்த சாரும் நானா ஒரு குழந்தையை கொன்னுட்டேன்ங்கிற பயத்தில தற்கொலை பண்ணிட்டு நேரா இங்க வந்துட்டார். கேட்கவே ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. தெரியாம செய்த தப்புக்கு கூட இப்படிப்பட்ட தண்டனை இருக்குமா என்ன…..ஒரு பூதம் இரக்கப்பட்டு கேட்கவும்
பைபிள் சம்பவங்கள்
-
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives