நம்ம இயேசப்பா இந்த நேரத்தில கூட நம்மளை கடிந்து கொள்ள ஆசைப்படுறாங்க. நிறைவான பாத்திரங்களுக்கு மட்டும்தான் நம்ம இயேசப்பா உதவி செய்கிறவரா இருந்தா, அவங்க மேல மட்டும் அவர் அன்பு கூருகிரவரா இருந்தா, நாம யார் குட்டிகளா, அவருக்கு? ஏன் நம்மளையே தாழ்த்துறோம்னு பேருக்கு திரும்பவும் அவரை விட்டு விலகி போறதை மட்டுமே தெரிந்து கொள்ளுறீங்க.
|
பல நேரங்களில் நம்ம எண்ணம், கண்டிப்பா இதை செய்துதான் ஆகணுமா……..நம்மளை பற்றி மற்றவங்க என்ன நினைப்பாங்க………. அவங்க மேல நிறைய மரியாதை வைச்சிருக்கேன், ஆனா இந்த விசயத்தை நம்ம இயேசப்பா சொன்னங்கன்னு எப்படி சொல்ல முடியும்? அடுத்து நம்மளை என்ன நினைப்பாங்க அவங்க?…….இயேசப்பா நான் செய்ய வேண்டியது பெரிதா இருக்கும்னு நான் நினைத்தேன், ஆனா நீங்க போயும், போயும் ஒரு சின்ன காரியத்தை செய்ய சொல்லுறீங்க……..அப்பா, ஒரு நிமிஷம்தான் நான் அவங்க அரட்டை அடிக்கிறதை கேட்டுட்டு இருந்தேன், அதற்காக இப்படியா….ன்னு.
|
Hello! I’ve been reading your weblog for some time now and finally got the
courage to go ahead and give you a shout out from Porter Texas!
Just wanted to mention keep up the great job!
Actually when someone doesn’t understand afterward its up to other viewers that they will assist, so
here it occurs.
this is not because of us. Glory to the Lord. Jesus loves you
your friend
Hi! I know this is kind of off topic but I was
wondering which blog platform are you using for this website?
I’m getting sick and tired of WordPress because I’ve had problems with hackers
and I’m looking at alternatives for another platform. I would be awesome if you could point
me in the direction of a good platform.
this is not because of us. Glory to the Lord. Jesus loves you
your friend
I just like the helpful information you provide in your articles.
I’ll bookmark your blog and check again here frequently.
I am reasonably sure I’ll be informed lots of new stuff right
here! Good luck for the following!
thanks friend for your blessing. this is not because of us. Glory to the Lord. Jesus loves you
your friend