• தகப்பனின் வற்றாத அன்பு


    NarrowPath

    ஒரு பிள்ளை தவறு செய்வதால் அந்த பிள்ளை அந்த தகப்பனின் பிள்ளை இல்லை என்று ஆகிவிடுமோ? அதை போலவே நாம் தவறு செய்யும்போதும் அவரிடம் வந்து மன்னிப்பு கேட்கும்போது, அவர் தயவாய் மன்னித்து, நம்மேல் அளவற்ற அன்பு கூருகிறார். அவருடைய அன்பை போல வேறு அன்பு இந்த உலகத்தில் உண்டோ? அவருடைய அன்பை உணராதவர்கள் அவரிடம் வருவதில்லை, அவர் நம்மேல் வைத்த அன்பு மாறாதது, நிலையானது, அளவில்லாதது, பாரபட்சம் இல்லாதது, அந்த அன்பை ருசித்து அதில் நிலைத்திருப்போமா?

    Related Post

    Categories: சிந்திக்க சில விசயங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    nine − 5 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>