பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 1

என்ன எங்க பார்த்தாலும் இருட்டு, ஒரு சத்தமும் காணும்……..என்னால ஒண்ணும் பார்க்க முடியலை, உங்களுக்கு ஏதாவது தெரியுதா, உங்களால எதையாது கேட்க முடியுதா……..என்ன ஒரு சத்தத்தையும் காணும், யாராவது பக்கத்தில இருக்கீங்களா பிரெண்ட்ஸ்………
நான் எதுவும் கனவு பார்த்திட்டு இருக்கேனோ……இல்லை என் கண்லத்தான் எதுவும் பிரச்சனை வந்திருச்சோ….தயவு செய்து யாராவது பேசுங்களேன், ப்ளீஸ்…..
ஆ…..கிள்ளினா கை வலிக்குதே. அப்ப இது கனவில்லை. அப்ப நான் படுத்திருந்த பெட்