-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 21
சாத்தானின் சிரிப்பும், சுற்றிலும் இருந்த பூதங்களின் சிரிப்பும் இன்னும் அடங்க வில்லை. வலியின் மிகுதியில் முனங்கினாள். எழும்பி உட்கார முயன்றாள். ம்கூம்….. உடலை அசைக்க கூட முடியாதவளாய் திணறினாள். குளோரி இவளை பாவமாய் பார்ப்பது அவளுக்கும் புரிந்தது.
முகத்தில் சிரிப்பை கூட கொண்டு வர இயல வில்லை அவளால். தலையை குனிந்தவளாய் படுத்திருந்தாள்.
மீண்டும் பூதங்கள் இவளை சுற்றி நிற்கவும் பயந்து போனாள். என்ன செய்ய போறாங்க….. மனதின் பயத்தை மறைக்க முயன்றாள். முடிய வில்லை. ஆனா போயும் போயும் இந்த பூதங்கள்கிட்டயும், சாத்தான்கிட்டயுமா நான் என்னுடைய பயத்தை காண்பிக்கணும்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 20
ஏன் எனக்கு அடிக்கடி இந்த மாதிரி ஆகுது??? எழும் போதே புலம்பி கொண்டேதான் எழுந்தாள். எழுந்தவளுக்கு வழக்கம் போல் அதிர்ச்சி. அவள் உடல் காணாமல் போயிருந்தது. என்ன ஆச்சு அந்த பொண்ணை காணும்…..தன் தலையை தட்டி கொண்டவள்…..என் உடம்பை காணும்……. புலம்பி கொண்டே குகையின் வெளிப்புறத்தை எட்டி பார்த்தாள்.
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 19
தூங்கி அவள் எழுந்த போது அந்த அறை காலியாக இருந்தது. எனக்கு என்ன ஆச்சு……..நான் சாலொமோன் ராஜாவை அந்த பூதங்கள் கஷ்டப்படுத்துறதைதான பார்த்திட்டு இருந்தேன்…..அப்ப தீடீர்னு எனக்கு எப்படி தூக்கம் வந்தது……….சுற்றிலும் நோட்டம் விட்டாள். ஒன்றையும் காணும். சாலோமோன் ராஜாவை எங்க தூக்கிட்டு போனாங்க……மற்றவங்களையும் காணுமே…….தலையை குழப்பி கொண்டாள். மெதுவாக எழுந்தவள் நடக்க ஆரம்பித்தாள். எங்க போணும்……நான் போற பாதையில பூதங்கள் வந்து…….எங்க போன……ஓட பார்க்குறியா…..ன்னு கேள்வி கேட்டா என்ன செய்வேன்……மனது முழுக்க கேள்விகளோடு நடக்க ஆரம்பித்தாள்.
பைபிள் சம்பவங்கள்
-
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives