• பைபிள் சம்பவங்கள்

    Your Kindness title

    பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 24

    கண்களை திறந்தவள் ஏஞ்சலின் முகத்தை கேள்வியோடு நோக்கினாள். குளோரி அக்கா விசயத்தை பத்தி கேட்கலாமா……
    இவளின் எண்ணங்களை புரிந்து கொண்டவராய் சொல்லு குட்டிமா, உனக்கு அந்த குளோரி விசயத்தை பத்தி தெரிந்து கொள்ளணும், அப்படிதான
    முகத்தில் முழுமையான புன்னகையோடு ஆமா ஏஞ்சல்….. நான் நரகத்தில் சந்தித்த ஒரு அற்புதமான நபர்….. என் மனசில என்ன ஓடிட்டு இருக்குதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். என்னை மாதிரியே குளோரி அக்காவும் அவங்க அம்மா, அப்போவோடு சேர்ந்துட்டாங்களான்னு மனசில தோணிட்டே இருக்கு…… எனக்கு சொல்லுவீங்களா ஏஞ்சல்

    redmr

    Your Kindness title

    பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 23

    படுக்கையில் படுத்த பிறகும் அவளுக்கு தூக்கம் மட்டும் வர வில்லை. அம்மாவும் அப்பாவும் இன்னும் ஜெப அறையில் ஜெபித்து கொண்டிருப்பது அவளுக்கும் தெளிவாக தெரிந்தது. எப்பவும் அவள் தூங்கும் நேரம்தான். ஆனால் இன்று மட்டும் கண்களில் தூக்கம் சிறிது கூட இல்லை.
    கண்களை மூடினாலே அந்த பெரிய பாம்பு வந்து போனது. நடுவில் குளோரி அக்காவுக்கு என்ன ஆச்சு என்கிற எண்ணம் வேற. அந்த அக்காவும் அவங்க அம்மா, அப்பா கூட சேர்ந்திருப்பாங்களா!!!!! உண்மையில் இத்தனை எண்ணங்கள் மத்தியில் அவள் தூக்கம் தொலைந்து போனது.

    redmr

    Your Kindness title

    பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 22

    எழுந்து உட்கார்ந்தவள் தன்னை மீண்டும் பார்த்து கொண்டாள். நான் உண்மையில் நரகத்தில இருந்து வந்துட்டேனா இல்லை சும்மா எதுவும் கனவு பார்த்துட்டு இருக்கேனா…. அவளால் இன்னும் நம்ப முடிய வில்லை.
    தன் கைகளை, முகத்தை கூட தொட்டு பார்த்தாள். என்னை சாத்தான் தன் பெரிய வாயை திறந்து தாக்க வந்ததை நானே பார்த்தேனே…. அப்ப ஒரு பெரிய வெளிச்சம் கூட வந்துச்சு… அந்த சாத்தான் தூரத்தில அந்த வெளிச்சத்தால் விழுந்தது கூட நான் பார்த்தேன்… ஆனா நான் மட்டும் ஏதோ காத்தில மிதக்கிற மாதிரி தோணுச்சே…….

    redmr

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    two + = 11

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>