-
பைபிள் சம்பவங்கள்
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 27
அவள் மனம் இன்னும் ஏன்….என்றுதான் கேட்டுக் கொண்டிருந்தது. என்னுடைய இயேசப்பா ரொம்ப எங்க மேல அன்பா இருக்காங்களே. அப்ப ஏன் நீதிமானா ஆக நினைக்கிறவங்க கூட அவர் சமூகத்தில பிரவேசிக்க முடியலை.
என் இயேசப்பா என்னை முழுமையா நேசிக்கிற தகப்பனா இருந்தாலும், அவர் நீதி தவறாத நீதிபரர் என்பது அவள் மனதுக்கு தெரிந்தாலும், என் இயேசப்பா ஏற்றுக் கொள்ள நினைத்த ஆவி, அவரை பற்றி தெரிந்து கொள்ளுறதுக்கு முன்னாடியே நரகத்தில சித்திரவதை பட போயிருச்சே என்பதுதான் அவளுடைய ஆதங்கம்.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 26
என்னடா நடந்தது…… உங்க பாஸ்டர் ஐயா இனிமே என் பொண்ணை தேட வேண்டாம்னு சொல்லிட்டாங்க……ஒண்ணுமே புரியலை. என்ன தோணுச்சு அவங்களுக்கு. தன் பொண்ணு கிடைக்க மாட்டான்னு அவரே நினைச்சிட்டாரா…… அவளுடைய அம்மா தன் தம்பியிடம் சொல்லி கொண்டிருந்தது இன்னும் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.
அவளுடைய மாமாவும் அதே குழப்பத்தில் தான் இருந்தார் என்பது அவர் முகமே காட்டி கொடுத்தது. நம்மளுக்கு ஏதும் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நினைச்சிருப்பாரோ…… பாவம் அவள் மாமா மனதுள் நினைத்தது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 25
ஸ்கூல் பெல் அடித்ததும் ஆட்டோமேடிக்காக அவள் மனது கலங்க ஆரம்பித்தது. ஸ்கூல் முடிஞ்சிருச்சு…… காலையில் பார்த்த கனவு நடக்குமா….. மனதினில் புலம்ப ஆரம்பித்தாள். தேவ வார்த்தைகளின் சத்தியங்களை அறிந்த போது கூட அவளுக்குள் கலக்கம் வந்ததில்லை. இன்னும் இயேசப்பா permission கொடுக்கலையே. ஆனா இந்த காரியம் என்ன நடக்கக் போகுதுன்னு அறிந்து கொண்டது மட்டுமில்லை அது நடக்குமா நடக்காதான்னு என்கிற எண்ணம் வேறு அவளில் மிகவும் கலக்கத்தை உண்டு பண்ணியது.
பைபிள் சம்பவங்கள்
-
பைபிள் சம்பவங்கள்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives