• பைபிள் சம்பவங்கள்

    Your Kindness title

    பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 30

    கண்களை திறக்கவே கஷ்டமாக தோணியது அவளுக்கு. ஒவ்வொரு நாளும் தன் தேவன் தனக்கு வெளிபடுத்தின சத்தியங்களை ஆச்சர்யமாய் யோசித்து பார்த்தாள். என் தேவன் என்னுடைய இயேசப்பா மூலமா இந்த உலகத்தில படைத்த எல்லா காரியங்களும் ரொம்பவே அபூர்வமான விசயங்கள். மனதில நினைத்து பார்த்து கொண்டே எழுந்தவளுக்கு அதற்கு மேல் தூங்க பிடிக்காமல் எழுந்து உட்கார்ந்தாள்.
    இன்னிக்கி ஏன் இன்னும் விடியலை. ஆனா ரொம்பவே நேரம் ஆன மாதிரி தோணுது???

    redmr

    Your Kindness title

    பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 29

    காலையில் எழுந்ததில் இருந்தே தலை வலிப்பதை போல உணர்ந்தாள். இன்னிக்கி ஸ்கூல் போகணுமே…..என்ற எண்ணத்தை விட…..இயேசப்பா, இன்னிக்கி எந்த துர்மரண செய்தியையும் நான் கேள்விபடாத வண்ணம் என்னை காத்துக் கொள்ளுங்க என்றவாறு நினைத்தாள்.
    இயேசப்பா சொன்ன அட்வைஸ் எல்லாம் காலையில் எழுந்த அந்த நிமிஷத்தில் இருந்தே மறந்து போச்சு போல……அவள் மனம் அவளை குற்றப்படுத்தியது. இயேசப்பா, உன்கிட்ட எப்படி prayer பண்ண சொன்னாங்க. நீ என்ன பண்ணிட்டு இருக்க…அவள் மனம் இடித்து காட்டவும்

    redmr

    Your Kindness title

    பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 28

    அம்மா அவளைதான் எழுப்பி கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் தூங்கினா நல்லா இருக்குமே, ஏக்கத்துடன்தான் எழுந்தாள் அவள்.
    மம்மி, ப்ளீஸ்……. என்ற போது……என்ன குட்டிமா, எவ்வளவு நேரம் தூக்கம். நானும், அப்பாவும் அப்பவே prayer முடிச்சிட்டு, உன்னோட ஜெபம் பண்ணத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரம் எழுந்திருமா……என்ற போது……
    அச்சோ, prayerக்கு நேரம் ஆச்சா……ஒரு குதிப்புடன் எழுந்தாள். மம்மி, கொஞ்சம் நேரத்தில நான் வந்திருவேன்…….ஓட்டமாய் பாத்ரூமில் நுழைத்தாள்.

    redmr

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    8 + three =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>