ஸ்தோத்திரங்கள் 451-500

451

நல்ல விதை விதைக்கிறவரே ஸ்தோத்திரம்.  மத்தேயு 13:37

452

கனி கொடுக்கும்படி கொடியை சுத்தம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  யோவான் 15:2

453

உன்னை அதிசயங்களை கானப்பன்னுவேன் என்ற வாக்குத்தத்திற்க்காக ஸ்தோத்திரம்.  மீகா 7:15

454

விசுவாசத்தை துவக்குகிறவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 12:1

455

விசுவாசத்தை முடிக்கிறவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 12:1

456

தடைகளை நீக்குபவரே ஸ்தோத்திரம்.  மீகா 2:13

457

எனக்காய் யுத்தம் செய்பவரே ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 14:14

458

பட்சிக்கும் அக்கினியே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 12:29

459

பயங்கரமானவரே ஸ்தோத்திரம்.  உபாகமம் 7:21

460

சகாயஞ் செய்யும் கேடகமே ஸ்தோத்திரம்.  உபாகமம் 33:29

461

மகிமை பொருந்திய பட்டயமே ஸ்தோத்திரம்.  உபாகமம் 33:29

462

பரலோக மன்னாவே ஸ்தோத்திரம்.  யோவான் 6:32

463

பரம குயவனே ஸ்தோத்திரம்.  எரேமியா 18:6

464

பட்சபாதமில்லாதவரே ஸ்தோத்திரம்.  ரோமர் 2:11

465

திட அஸ்திபார மூலைக்கல்லே ஸ்தோத்திரம்.  ஏசாயா 28:16

466

ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 1:9

467

நீண்ட ஆயுசுள்ளவரே ஸ்தோத்திரம்.  தானியல் 7:9

468

நீடிய சாந்தமுள்ளவரே ஸ்தோத்திரம்.  நாகூம் 1:3

469

தேவ தன்மையின் சொரூபமே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 1:3

470

சுத்தக் கண்ணனே ஸ்தோத்திரம்.  ஆபகூக் 1:13

471

சபைக்கு தலையானவரே ஸ்தோத்திரம்.  கொலோசெயர் 1:18

472

யூதா கோத்திரத்துச் சிங்கமே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 5:5

473

யுத்தத்தில் வல்லவரே ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 15:3

474

யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 24:8

475

பிசாசின் தலையை நசுக்கினவரே ஸ்தோத்திரம்.  ஆதியாகமம் 3:15

476

ஜெய கிறிஸ்துவே ஸ்தோத்திரம்.  யோவான் 16:33

477

மகிமையாய் வெற்றி சிறந்தவரே ஸ்தோத்திரம்.  யோவான் 15:1

478

கிறிஸ்துவுக்குள் எங்களை வெற்றிச் சிறக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்.  2கொரிந்தியர் 2:14

479

எல்லா தேவர்களுக்கும் மகாராஜனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 95:3

480

எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவரே ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 18:11

481

எல்லா தேவர்களிலும் மிகவும் உயர்ந்தவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 97:9

482

எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 96:4

483

எல்லா தேவர்களுக்கும் மேலானவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 135:5

484

மிகவும் புகழப்படத்தக்கவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:3

485

ஐசுவரிய சம்பன்னரே ஸ்தோத்திரம்.  ரோமர் 10:12

486

ஐசுவரியத்தை சம்பாதிக்க பெலனை கொடுக்கிறவரே ஸ்தோத்திரம்.  உபாகமம் 8:18

487

கட்டுண்ட தம்முடையவர்களை புறக்கணியீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 69:33

488

கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 102:19

489

கட்டுண்டவர்களை விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 68:6

490

கொலைக்கு நியமிக்கப் பட்டவர்களை விடுதலையாக்குபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 102:19

491

விழுகிற யாவரையும் தாங்குபவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:14

492

மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:14

493

இருதயம் நொறுங்குண்டவர்களை குணமாக்கி காயங்களைக் கட்டுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:3

494

சிறியவனைப் பழுதியிலிருந்து தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 113:7

495

சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 9:9

496

சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலை கேட்டிருக்கீரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 10:17

497

சிறுமையானவர்களின் வழக்கை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 140:12

498

சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 35:10

499

சிறுமையும் எளிமையுமானவனை கொள்ளையிடுகிறவனுடைய கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 35:10

500

சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவனை தீங்கு நாளில் விடுவித்து பாதுகாத்து, சத்துருவின் இஷ்டத்துக்கு அவனை ஒப்பக் கொடாமல், வியாதியில் அவன் படுக்கை முழுவதையும்மாற்றி போடுகிறவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 41:1-3