ஸ்தோத்திரங்கள் 301-350
349
உம் மாசற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம். 1பேதுரு 1:19
348
உம் குற்றமற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம். 1பேதுரு 1:19
347
திறக்கப்பட்ட ஊற்றே ஸ்தோத்திரம். சகரியா 13:1
346
பாவிகளின் சிநேகிதரே ஸ்தோத்திரம். லூக்கா 7:34
345
பிராண சிநேகிதரே ஸ்தோத்திரம். லூக்கா 12:4
344
ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்பவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 136:4
343
அதிசயமானவரே ஸ்தோத்திரம். ஏசாயா 9:6
342
பரிந்து பேசும் கிறிஸ்துவே ஸ்தோத்திரம். 1யோவான் 2:1
341
நசரேயனாகிய இயேசுவே ஸ்தோத்திரம். மாற்கு 1:24
340
நீதிபரர் இயேசு கிறிஸ்துவே ஸ்தோத்திரம். 1யோவான் 2:1
339
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவே ஸ்தோத்திரம். பிலிப்பியர் 4:13
338
என்னை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம். 1பேதுரு 5:7
337
என் நேசர் என்னுடையவரே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 6:3
336
என் இளவயதின் அதிபதியே ஸ்தோத்திரம். எரேமியா 3:4
335
என் பாத்திரத்தின் பங்குமானவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 16:5
334
என் சுதந்தரமே ஸ்தோத்திரம். சங்கீதம் 16:5
333
என் மறைவிடமே ஸ்தோத்திரம். சங்கீதம் 119:114
332
என் தயாபரரே ஸ்தோத்திரம். சங்கீதம் 144:2
331
என் மகிமையே ஸ்தோத்திரம். சங்கீதம் 3:3
330
என் புகலிடமே ஸ்தோத்திரம். ஏசாயா 32:2
329
என் பரிசுத்தமானவரே ஸ்தோத்திரம். ஆபகூக் 1:12
328
என் வெளிச்சமானவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 27:1
327
என் ஜீவனின் பெலனானவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 27:1
326
என் பெலனும் கீதமுமானவரே ஸ்தோத்திரம். யாத்திராகமம் 15:2
325
என் இரட்சிப்பின் பெலனே ஸ்தோத்திரம். சங்கீதம் 140:7
324
என் இரட்சிப்புமானவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 27:1
323
என் புகழ்ச்சி நீரே ஸ்தோத்திரம். உபாகமம் 10:21
322
என் இன்பமானவரே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 1:16
321
என் சிநேகிதரே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 5:16
320
என் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம். ஏசாயா 54:5
319
என் நாயகனே ஸ்தோத்திரம். ஏசாயா 54:5
318
என் நம்பிக்கையே ஸ்தோத்திரம். சங்கீதம் 39:7
317
என் சகாயரே ஸ்தோத்திரம். எபிரேயர் 13:6
316
என் மீட்பரே ஸ்தோத்திரம். சங்கீதம் 19:14
315
நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையே ஸ்தோத்திரம். சங்கீதம் 71:3
314
என் இருதயத்தின கன்மலையே ஸ்தோத்திரம். சங்கீதம் 73:26
313
என்னை ஜெநிப்பித்த கன்மலையே ஸ்தோத்திரம். உபாகமம் 32:18
312
ஞானக் கன்மலையே ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 10:4
311
நித்திய கன்மலையே ஸ்தோத்திரம். ஏசாயா 26:4
310
இரட்சிப்பின் கன்மலையே ஸ்தோத்திரம். உபாகமம் 32:15
309
ஜீவனும் தீர்க்காயுசுமானவரே ஸ்தோத்திரம். உபாகமம் 30:20
308
ஜீவாதிபதியே ஸ்தோத்திரம். அப்போஸ்தலர் 3:15
307
ஜீவத் தண்ணீரின் ஊற்றே ஸ்தோத்திரம். எரேமியா 17:13
306
என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்ற வாக்குதத்ததிறக்கு ஸ்தோத்திரம். யாத்திராகமம் 33:14
305
ஜீவ அப்பமே ஸ்தோத்திரம். யோவான் 6:48
304
வானத்திலிருந்து இறங்கின அப்பமே ஸ்தோத்திரம். யோவான் 6:50
303
ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 3:7
302
ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவரே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 3:7
301
தாவீதின் திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 3:7
350
உம் விலையேறப்பெற்ற இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம். 1பேதுரு 1:19