ஸ்தோத்திரங்கள் 251-300
293
உயிர்த்தெழுந்தவரே ஸ்தோத்திரம். லூக்கா 24:6
292
உம்முடைய குணமாக்கும் தழும்புகளுக்காக ஸ்தோத்திரம். ஏசாயா 53:5
291
அக்கிரமக்காரராகிய எங்களுக்காக வேண்டிக்கொண்டீரே ஸ்தோத்திரம். ஏசாயா 53:12
290
அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம். ஏசாயா 53:12
289
ஜனங்களால் அவமதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம். சங்கீதம் 22:6
288
மனுஷரால் நிந்திக்கப்பட்டீரே ஸ்தோத்திரம். சங்கீதம் 22:6
287
எங்களுக்காக பரிகசிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம். சங்கீதம் 22:7
286
எம் ஒவ்வொருவருக்காய் மரணத்தை ருசி பார்த்தீரே ஸ்தோத்திரம். எபிரேயர் 2:9
285
எங்களுக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை நீர் ஏற்றீரே ஸ்தோத்திரம். ஏசாயா 53:5
284
எங்களுக்காய் இரத்தம் சிந்தினீரே ஸ்தோத்திரம். கொலோசெயர் 1:20
283
எம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களைக் சுமந்தீரே ஸ்தோத்திரம். ஏசாயா 53:4
282
எம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நோய்களை சுமந்தீரே ஸ்தோத்திரம். மத்தேயு 8:17
251
பதினாயிரங்களில் சிறந்தவரே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 5:10
252
தேனிலும் உம்வாய் மதுரமானதே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 5:16
253
வெண்மையும் சிவப்பமானவரே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 5:10
254
விடிவெள்ளி நட்சத்திரமே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 22:16
255
கிச்சிலி மரமே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 2:3
256
வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறவரே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 2:9
257
கன்னியர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 1:3
258
உத்தமர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 1:4
259
நேசகுமாரனே ஸ்தோத்திரம். மத்தேயு 3:17
260
அன்பின் குமாரனே ஸ்தோத்திரம். கொலோசெயர் 1:13
261
உன்னதமான தேவ குமாரனே ஸ்தோத்திரம். மாற்கு 5:7
262
மனுஷகுமாரனே ஸ்தோத்திரம். லூக்கா 21:36
263
பூரணரான குமாரனே ஸ்தோத்திரம். எபிரேயர் 7:28
264
தாவீதின் குமாரன் என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம். மத்தேயு 20:30
265
வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம். லூக்கா 1:69
266
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம். எபிரேயர் 13:8
267
குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் ஸ்தோத்திரம். நீதிமொழிகள் 21:31
268
பூரண சற்குணரே ஸ்தோத்திரம். மத்தேயு 5:48
269
உலகின் ஒளியே ஸ்தோத்திரம். யோவான் 12:46
270
மெய்யான ஒளியே ஸ்தோத்திரம். யோவான் 1:9
271
எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே ஸ்தோத்திரம். யோவான் 1:9
272
உண்மையுள்ள சாட்சியே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 1:5
273
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 5:6
274
தேவ ஆட்டுக்குட்டியே ஸ்தோத்திரம். யோவான் 1:36
275
ஒரே மேய்ப்பனே ஸ்தோத்திரம். எசேக்கியல் 37:24
276
நல்ல மேய்ப்பனே ஸ்தோத்திரம். யோவான் 10:11
277
மேய்ப்பரும் கண்காணியுமானவரே ஸ்தோத்திரம். 1பேதுரு 2:25
278
ஆடுகளுக்காய் ஜீவனைக் கொடுத்தவரே ஸ்தோத்திரம். யோவான் 10:11
279
எங்களுடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டீரே ஸ்தோத்திரம். ஏசாயா 53:5
280
எங்களுடைய அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டீரே ஸ்தோத்திரம். ஏசாயா 53:5
281
எங்களுடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தவரே ஸ்தோத்திரம். 1பேதுரு 2:24
300
மரணத்திற்க்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலை உடையவரே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 1:18
299
பாதாளத்தை வென்றவரே ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 15:55
298
மரணத்தை வென்றவரே ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 15:55
297
நானே வாசல் என்றவரே ஸ்தோத்திரம். யோவான் 10:9
296
முதற்பலனானவரே ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 15:20
294
உயிர்த்தெழுதலும் ஜீவனுமானவரே ஸ்தோத்திரம். யோவான் 11:25
295
முதற்பேறானவரே ஸ்தோத்திரம். எபிரேயர் 1:6