ஸ்தோத்திரங்கள் 201-250

201

தேற்றரவாளனே ஸ்தோத்திரம்.  யோவான் 15:26

202

விண்ணப்பத்தின் ஆவியே ஸ்தோத்திரம்.  சகரியா 12:10

203

வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம்.  யாக்கோபு 4:5

204

வாக்குக்கடங்கா பெரு மூச்சுகளோடு எங்களுக்காக வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம்.  ரோமர் 8:26

205

அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம்.  ஆதியாகமம் 1:2

206

ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 11:2

207

தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 19:10

208

நிலைவரமரன பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 51:10

209

நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 4:3

210

சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 4:3

211

அல்பா ஒமெகாவே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 1:8

212

ஆதி அந்தமுமானவரே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 1:8

213

முந்தினவரும் பிந்தினவரும் ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 2:8

214

சிருஷ்டிக்கு ஆதியாயிருப்பவரே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 3:14

215

இருந்தவரே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 11:17

216

இருக்கிறவராகா இருக்கிறவரே ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 3:14

217

வரப்போகிறவரே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 11:17

218

அன்பாகவே இருக்கிறவரே ஸ்தோத்திரம்.  1யோவான் 4:8

219

உயர்ந்தவரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 33:5

220

வானங்களில் உயர்ந்தவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 7:26

221

உன்னதமானவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 91:1

222

மகா உன்னதமானவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 47:9

223

மகா பெலனுள்ளவரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 147:5

224

மகா நீதிபரரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 26:7

225

நீதியின் சூரியனே ஸ்தோத்திரம்.  மல்கியா 4:2

226

நீதியுள்ள நியாயாதிபதியே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 7:11

227

நீதியும் செம்மையுமானவரே ஸ்தோத்திரம்.  உபாகமம் 32:4

228

எங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்பவரே ஸ்தோத்திரம்.  2கொரிந்தியர் 9:10

229

நியாயப்பிரமாணிகரே ஸ்தோத்திரம்.  ஏசாயா 33:22

230

உண்மையுள்ளவரே ஸ்தோத்திரம்.  1கொரிந்தியர் 1:9

231

ஒப்பற்றவரே ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 15:11

232

மாசற்றவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 7:26

233

குற்றமற்றவரே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 7:26

234

இரட்சகரே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:2

235

துருகமே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:2

236

கேடகமே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:2

237

உயர்ந்த அடைக்கலமே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:2

238

கோட்டையும் அரணுமே ஸ்தோத்திரம்.  நாகூம் 1:7

239

ஆபத்துகாலத்தில் அநுகூலமான துணையே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 46:1

240

இரட்சண்யக் கொம்பே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 18:2

241

இரட்சிப்பின் அதிபதியே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 2:10

242

ஆத்தும நங்கூரமே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 6:19

243

ஆத்தும நேசரே ஸ்தோத்திரம்.  உன்னதப்பாட்டு 3:1

244

ஆத்தும மணவாளனே ஸ்தோத்திரம்.  மத்தேயு 9:15

245

ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார் ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 17:14

246

பள்ளத்தாக்கின் லீலியே ஸ்தோத்திரம்.  உன்னதப்பாட்டு 2:1

247

சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம்.  உன்னதப்பாட்டு 2:1

248

மருதோன்றிப் பூங்கொத்தே ஸ்தோத்திரம்.  உன்னதப்பாட்டு 1:14

249

வெள்ளைப்போளச் செண்டே ஸ்தோத்திரம்.  உன்னதப்பாட்டு 1:13

250

முற்றிலும் அழகானவரே ஸ்தோத்திரம்.  உன்னதப்பாட்டு 5:16