ஸ்தோத்திரங்கள் 151-200
151
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்த்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 15:57
152
யேகோவா தேவனே ஸ்தோத்திரம். யாத்திராகமம் 6:3
153
யேகோவாயீரே (கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்து கொள்ளகூடியவர்) ஸ்தோத்திரம். ஆதியாகமம் 22:14
154
யேகோவா ஷாலோம் (கர்த்தர் நம் சமாதனம்) ஸ்தோத்திரம். நியாயதிபதிகள் 6:24
155
யேகோவா ஷம்மா (உடன் இருக்கிற கர்த்தர்) ஸ்தோத்திரம். எசேக்கியேல் 48:35
156
யேகோவா நிசி (கர்த்தர் என் ஜெயக் கொடியானவர்) ஸ்தோத்திரம். யாத்திராகமம் 17:15
157
யேகோவா ஈலியோன் (உன்னதமான கர்த்தர்) ஸ்தோத்திரம். சங்கீதம் 7:17
158
யேகோவா ரோஹி (கர்த்தர் என் மேய்ப்பர்) ஸ்தோத்திரம். சங்கீதம் 23:1
159
யேகோவா ஸிட்கேனு (நீதியின் கர்த்தர்) ஸ்தோத்திரம். எரேமியா 23:6
160
யேகோவா சபயோத் (சேனைகளின் கர்த்தர்) ஸ்தோத்திரம். Iசாமுவேல் 1:3
161
யேகோவா மெக்காதீஸ் (பரிசுத்தமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம். யாத்திராகமம் 31:13
162
யேகோவா ரொபேகா (குணமாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம். யாத்திராகமம் 15:26
163
யேகோவா ஓசேனு (உருவாக்கும் கர்த்தர்) ஸ்தோத்திரம். சங்கீதம் 45:6
164
யேகோவா ஏலோஹீனு (நம்முடைய தேவனாகிய கர்த்தர்) ஸ்தோத்திரம். சங்கீதம் 99:9
165
யேகோவா ஏலோகா(உன் தேவனாகிய கர்த்தர்) ஸ்தோத்திரம். யாத்திராகமம் 20:2
166
யேகோவா ஏலோஹே (என் தேவனாகிய கர்த்தர்) ஸ்தோத்திரம். சகரியா 14:5
167
யேகோவா ஏலோஹிம் (எங்கும் நிறைந்தவர்) ஸ்தோத்திரம். ஆதியாகமம் 1:1
168
எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ளவர்) ஸ்தோத்திரம். ஆதியாகமம் 17:1
169
இயேசு என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம். மத்தேயு 1:21
170
இம்மானுவேல் என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம். மத்தேயு 1:23
171
தேவனுடைய வார்த்தை என்ற நாமத்துக்கு ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 19:13
172
உயர்ந்த உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம். ஏசாயா 12:4
173
உம் இன்பமான நாமத்துக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 135:3
174
ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம். உன்னதப்பாட்டு 1:3
175
பரிசுத்தமும் பயங்கரமுமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 111:9
176
வல்லமையில் பெரிய உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம். எரேமியா 10:6
177
மகத்துவமான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம். 1சாமுவேல் 21:22
178
எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்துக்கு ஸ்தோத்திரம். பிலிப்பியர் 2:11
179
உம் நாமம் சமீபமாயிருப்பதற்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 75:1
180
உமது நாமம் பலத்த துருகம் ஸ்தோத்திரம். நீதிமொழிகள் 18:10
181
பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம். அப்போஸ்தலர் 1:8
182
சத்திய ஆவியே ஸ்தோத்திரம். யோவான் 14:16
183
கிருபையின் ஆவியே ஸ்தோத்திரம். சகரியா 12:10
184
தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவரே ஸ்தோத்திரம். 1பேதுரு 4:14
185
ஜீவனின் ஆவியே ஸ்தோத்திரம். ரோமர் 8:2
186
எங்கள் பிதாவின் ஆவியானவரே ஸ்தோத்திரம். மத்தேயு 10:20
187
கிறிஸ்துவின் ஆவியானவரே ஸ்தோத்திரம். 1பேதுரு 1:11
188
உணர்வுள்ள ஆவியே ஸ்தோத்திரம். ஏசாயா 11:2
189
பெலனுள்ள ஆவியே ஸ்தோத்திரம். ஏசாயா 11:2
190
உயிர்ப்பிக்கிற ஆவியானவரே ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 15:45
191
உற்சாகப்படுத்தும் ஆவியானவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 51:12
192
ஞானத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம். ஏசாயா 11:2
193
கர்த்தரின் ஆவியானவரே ஸ்தோத்திரம். 2கொரிந்தியர் 3:17
194
கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவரே ஸ்தோத்திரம். ஏசாயா 61:1
195
நித்திய ஆவியானவரே ஸ்தோத்திரம். எபிரேயர் 9:14
196
உன்னதரின் ஆவியே ஸ்தோத்திரம். லூக்கா 1:35
197
பரிசுத்தமுள்ள ஆவியே ஸ்தோத்திரம். ரோமர் 1:5
198
குமாரனின் ஆவியே ஸ்தோத்திரம். கலாத்தியர் 4:6
199
புத்திரசுவிகாரத்தின் ஆவியே ஸ்தோத்திரம். ரோமர் 8:15
200
நல்ல ஆவியே ஸ்தோத்திரம். சங்கீதம் 143:10