ஸ்தோத்திரங்கள் 101-150

101

சேனைகளின் கர்த்தாவே ஸ்தோத்திரம். சங்கீதம் 46:7

102

சமாதானக் கர்த்தரே ஸ்தோத்திரம். ஆதியாகமம் 49:10

103

ராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம். தானியல் 2:47

104

ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம். ஏசாயா 9:6

105

பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம். யாத்திராகமம் 15:26

106

உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம். சங்கீதம் 47:2

107

பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம். ஏசாயா 43:15

108

எங்களைப் பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம். லேவியராகமம் 20:8

109

எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம். எரேமியா 23:6

110

எங்கள் நித்தியவெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம். ஏசாயா 60:19

111

மாம்சமானயாவருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம். எரேமியா 32:27

112

எனக்கு துணை செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம். ஏசாயா 44:2

113

ஆவியாயிருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம். 2கொரிந்தியர் 3:17

114

இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே ஸ்தோத்திரம். 1கொரிந்தியர் 8:6

115

கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 48:1

116

கர்த்தர் மிகவும் துதிக்கப்படத்தக்கவர் ஸ்தோத்திரம். சங்கீதம் 48:1

117

கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 135:3

118

கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம். மல்கியா 3:6

119

சத்தியபரனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம். சங்கீதம் 31:5

120

கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம். சங்கீதம் 98:6

121

ராஜாதி ராஜாவே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 19:16

122

மகிமையின் ராஜாவே ஸ்தோத்திரம். சங்கீதம் 24:7

123

மகத்துவமான ராஜாவே ஸ்தோத்திரம். சங்கீதம் 47:2

124

பரிசுத்தவான்களின் ராஜாவே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 15:3

125

சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம். எபிரேயர் 7:2

126

நீதியின் ராஜாவே ஸ்தோத்திரம். எபிரேயர் 7:2

127

சமாதானத்தின் ராஜனே ஸ்தோத்திரம். எபிரேயர் 7:2

128

நித்திய ராஜாவே ஸ்தோத்திரம். 1தீமோத்தேயு 1:17

129

அழிவில்லாத ராஜாவே ஸ்தோத்திரம். 1தீமோத்தேயு 1:17

130

அதரிசனமுள்ள ராஜாவே ஸ்தோத்திரம். 1தீமோத்தேயு 1:17

131

யூதருடைய ராஜாவே ஸ்தோத்திரம். மத்தேயு 27:11

132

இஸ்ரவேலின் ராஜாவே ஸ்தோத்திரம். யோவான் 1:49

133

யெஷுரனின் ராஜாவே ஸ்தோத்திரம். உபாகமம் 33:5

134

ராஜாக்களுக்கு ஆண்டவரே ஸ்தோத்திரம். தானியல் 2:47

135

ராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 144:10

136

பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 1:5

137

பூமியின் ராஜாக்களுக்கு பயங்கரமானவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 76:12

138

சமாதானத்தின் ராஜாவே ஸ்தோத்திரம். எபிரேயர் 7:2

139

சமாதான பிரபுவே ஸ்தோத்திரம். ஏசாயா 9:6

140

சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறவரே ஸ்தோத்திரம். சங்கீதம் 10:16

141

என் ராஜாவே ஸ்தோத்திரம். சங்கீதம் 84:3

142

பரலோத்தின் ராஜாவே ஸ்தோத்திரம். தானியல் 4:37

143

வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம். லூக்கா 10:21

144

சர்வலோகத்துக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம். சகரியா 4:14

145

பரிசுத்தர் பரிசுத்தரே ஸ்தோத்திரம். வெளிப்படுத்தின விசேஷம் 4:8

146

இஸ்ரவேலின் பரிசுத்தரே ஸ்தோத்திரம். ஏசாயா 43:3

147

தேவனுடைய பரிசுத்தரே ஸ்தோத்திரம். லூக்கா 4:34

148

நித்தியவாசியான பரிசுத்தரே ஸ்தோத்திரம். ஏசாயா 57:15

149

நான் பரிசுத்தர் என்பவரே ஸ்தோத்திரம். லேவியராகமம் 19:2

150

பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம். யாத்திராகமம் 15:11