ஸ்தோத்திரங்கள் 51-100

51

பிதாவாகிய ஒரே தேவனே ஸ்தோத்திரம்.  1 கொரிந்தியர் 8:6

52

ஒருவராய் ஞானமுள்ள தேவனே ஸ்தோத்திரம்.  1 தீமோத்தேயு 1:17

53

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே ஸ்தோத்திரம்.  எபேசியர் 1:17

54

பரலோகத்தின் தேவனே ஸ்தோத்திரம்.  எஸ்றா 1:2

55

பரிசுத்தமான தேவனே ஸ்தோத்திரம்.  1சாமுவேல் 6:20

56

சத்திய தேவனே ஸ்தோத்திரம்.  ஏசாயா 65:16

57

இரட்சிப்பின் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 24:5

58

வாக்குத்தத்தங்களின் தேவனே ஸ்தோத்திரம்.  1இராஜாக்கள் 8:56

59

உடன்படிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்.  தானியல் 9:4

60

நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்.  ரோமர் 15:13

61

இரக்கமுள்ள தேவனே ஸ்தோத்திரம்.  உபாகமம் 4:31

62

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்.  எபேசியர் 2:4

63

நீதியின் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 4:1

64

நீதியை சரிக்கட்டும் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 94:1

65

நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவனே ஸ்தோத்திரம்.  உபாகமம் 32:4

66

சேனைகளின் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 89:8

67

என் தேவனே! என் தேவனே! ஸ்தோத்திரம்.  மத்தேயு 27:46

68

என்னைப் பெற்ற தேவனே ஸ்தோத்திரம்.  உபாகமம் 32:18

69

என்னைக் காண்கிற தேவனே ஸ்தோத்திரம்.  ஆதியாகமம் 16:13

70

தரிசனமாகிற தேவனே ஸ்தோத்திரம்.  ஆதியாகமம் 31:13

71

மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே ஸ்தோத்திரம்.  எண்ணாகமம் 16:22

72

என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே ஸ்தோத்திரம்.  2கொரிந்தியர் 11:31

73

மறைபொருளை வெளிப்படுத்தும் தேவனே ஸ்தோத்திரம்.  தானியல் 2:47

74

தேவர்களுக்கு தேவனே ஸ்தோத்திரம்.  தானியல் 2:47

75

ராஜாவாகிய என் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 145:1

76

பெரிய தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 77:13

77

ஐசுவரியத்தின தேவனே ஸ்தோத்திரம்.  பிலிப்பியர் 4:19

78

குறைவுகளை நிறைவாக்கும் தேவனே ஸ்தோத்திரம்.  பிலிப்பியர் 4:19

79

விளையச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்.  1கொரிந்தியர் 3:7

80

ஜெயங்கொடுக்கிற தேவனே ஸ்தோத்திரம்.  1கொரிந்தியர் 15:57

81

சமாதானத்தின் தேவனே ஸ்தோத்திரம்.  1தெசலோனிக்கேயர் 5:23

82

பாவியின் மேல் சினங் கொள்ளுகிற தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 7:11

83

எரிச்சலுள்ள தேவனாயிருப்பேன் என்றவரே உமக்கு ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 20:5

84

மன்னிக்கிற தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 99:8

85

அதிசயங்களைச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 77:14

86

இரட்சிப்பின் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 24:5

87

என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 42:11

88

எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 43:4

89

பெயர் சொல்லி அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்.  ஏசாயா 45:4

90

இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்.  ரோமர் 4:17

91

பொய்யுரையாத தேவனே ஸ்தோத்திரம்.  எபிரேயர் 6:18

92

தம்மை மறைத்துக் கொண்டிருக்கும் தேவனே ஸ்தோத்திரம்.  ஏசாயா 45:15

93

எம்மை பிரகாசிப்பிக்கிற தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 118:27

94

பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 50:2

95

தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்ணும் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 146:10

96

தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பும் தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 60:6

97

சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற தேவனே ஸ்தோத்திரம்.  சங்கீதம் 73:1

98

சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனே ஸ்தோத்திரம்.  எரேமியா 23:23

99

கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம்.  வெளிப்படுத்தின விசேஷம் 17:14

100

கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்.  யாத்திராகமம் 23:17