• தகப்பனின் வற்றாத அன்பு


    NarrowPath

    அப்போது அந்த வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண், ‘நீ போய் உன் அப்பாவை பார், நடந்ததை சொல்’ என்று கூறினாள். ஆனால் அந்த பிள்ளையோ, ஷநான் எப்படி என தகப்பனின் முகத்தில் விழிப்பேன், நான் அவர் சொல்லை கேட்கவில்லையே’ என்று அழ ஆரம்பித்தாள். அதற்கு அந்த பணிப்பெண், ‘உன் தகப்பனின் அன்பு நீ செய்கிற காரியத்தை பொறுத்தா இருக்கிறது? நீ அவருடைய மகள் அல்லவா?’ என்று கூறினாள்.

    Related Post

    Categories: சிந்திக்க சில விசயங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    one + 9 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>